​ 01.02.1998 அன்று முன்னெடுக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் ​நடவடிக்கை

50 views

tamilmedia

Published on 3 weeks ago
Description:

ரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் வீரவணக்கநாள் இன்றாகும். 01.02.1998 அன்று “ஓயாத அலைகள் 02 ” நடவடிக்கையின் போது கிளிநொச்சி நகரப்பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைக்குச் செல்லும் வேளையில் இடையில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் நினைவில்...

Category :

சமர்களம்

Google AdSense
336 x 280
07:54
தாயகக்கீற்று
120 views   5 months ago