ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நடவடிக்கை.!

1827 views

tamilmedia

Published on 3 years ago
Description:

“ஓயாத அலைகள் – 02” படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் (இயக்கக்கச்சிப் பகுதியில்) மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ஆசா , கரும்புலி மேஜர் மங்கை, கரும்புலி மேஜர் ஜெயராணி, கரும்புலி கப்டன் நளாயினி, கரும்புலி கப்டன் தனா, கரும்புலி கப்டன் இந்து, கரும்புலி கப்டன் உமையாள் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 23 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“ஓயாத அலைகள் – 02” படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் (இயக்கக்கச்சிப் பகுதியில்) மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ஆசா , கரும்புலி மேஜர் மங்கை, கரும்புலி மேஜர் ஜெயராணி, கரும்புலி கப்டன் நளாயினி, கரும்புலி கப்டன் தனா, கரும்புலி கப்டன் இந்து, கரும்புலி கப்டன் உமையாள் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 23 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.Transcode

Category :

சமர்களம்

Google AdSense
336 x 280
06:05
00:42
தமிழீழத் தேசியத் தலைவர்
1497 views   2 years ago
05:57
மாவீரர்காணொளிகள்
2973 views   3 years ago