loader image

எம்மைப் பற்றி

தமிழ் Animation
வணக்கம்

வரலாற்றை படி வரலாற்றை படை

எங்களின் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு TAMTUBE தளம் செயல்படிவம் கொடுத்துள்ளது.

தமிழர்கள் தமது மொழியையும், இதிகாசையும் பற்றிய பதிவுகளைப் பேணவில்லை.

மிகவும் தொன்மையான பல இலக்கியங்கள் தமிழில் இருந்தும், அவற்றின் முழுவிவரங்களும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறான நிலைமை எமது மொழிக்கும், இதற்குப் பின்னர் தோன்றிய மொழி மற்றும் இனங்கள் எல்லாம் மிகவும் சிறப்புற்று விளங்குவதைக் காணலாம்.

எதைவிட இவற்றை கருத்தில் கொண்டு, எமது தமிழ் சந்ததியினருக்கு, எமது வரலாற்றை கையாளும் வகையில், தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் (தமிழீழ அரசின்) போராட்டம் சார்ந்து வெளியிடப்பட்ட வரலாற்று பகுப்பாய்வுகள் ஒரு சேர இணைக்கும் ஆவணப்பகுப்பாய்வுத் தொகை.

உலகத்தமிழர்களின் கைகளில் கையெழுத்திட TAMTUBE உவகையும் பெருமிதமும் கொள்கிறது.