சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் 12.04.1996 அன்று ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் மூன்று சரக்குக் கப்பல், கடற்படைப் படகுகள், துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ரதீஸ், கடற்கரும்புலி மேஜர் ரதன், கடற்கரும்புலி மேஜர் ஜனார்த்தனன், கடற்கரும்புலி மேஜர் ரவாஸ், கடற்கரும்புலி மேஜர் பரன், கடற்கரும்புலி மேஜர் பொய்யாமொழி, கடற்கரும்புலி கப்டன் சுபாஸ், கடற்கரும்புலி கப்டன் விக்கி, கடற்கரும்புலி கப்டன் மதனி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்.

0
0