01.02.1998 அன்று ஆனையிறவு படைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலிகளின் சிறப்பு நடவடிக்கை -காணொளி
01.02.1998 அன்று ஆனையிறவு படைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலிகளின் சிறப்பு நடவடிக்கை -காணொளி
கிளிநொச்சி நகரின் மையத்தின் சிங்கக் கொடி பறப்பை மாற்றி தமிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலி லெப்.கேணல் சுபேசன் கரும்புலி கப்டன் குமரேஸ் கரும்புலி கப்டன் செங்கதிர் ஏனையோர் வீரச்சாவடைந்தார்கள்
Be the first to comment