01.02.1998 அன்று முன்னெடுக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல்
கரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் வீரவணக்கநாள் இன்றாகும். 01.02.1998 அன்று “ஓயாத அலைகள் 02 ” நடவடிக்கையின் போது கிளிநொச்சி நகரப்பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைக்குச் செல்லும் வேளையில் இடையில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் நினைவில்
Be the first to comment