08.12.1999 அன்று தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பலம் சேர்த்த கடற்கரும்புலித்தாக்குதல்
08.12.1999 அன்று தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பலம் சேர்த்த கடற்கரும்புலித்தாக்குதல்
முல்லைக் கடற்பரப்பு ஊடாக 08.12.1999 அன்று விநியோக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் / கார்வண்ணன், கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன், கடற்கரும்புலி மேஜர் யாழ்வேந்தன் / ரங்கன், கடற்கரும்புலி கப்டன் கானவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவலைகள்…
Be the first to comment