எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990.
எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990.
10.07.1990 அன்று, வடமராட்சிக் கடலில் நங்கூரமிட்டிருந்த “எடித்தாரா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் மீது, ஒரு கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது.
இதில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய கரும்புலிகள் பங்கேற்று கட்டளைகப்பலுக்கு சேதத்தை ஏற்ப்படுத்தி வீரச்சாவடைந்தனர்
Be the first to comment