ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே இடையே 29.07.1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட  இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தம் தமிழர்களுக்கு எவ்வித தீர்வும் அமையாது .

தமிழர்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்த ஒப்பந்தம்    எதனடிப்படையில் தமிழர்களுக்கு  தீர்வாகும் .

இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து சுதுமலை பிரகடனத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் கூறியது

0
0