04.05.2009 திங்கட்கிழமை அன்று அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரை பொறுப்பாளர் திரு.திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வியில்:-
இன்றைய நாளில் கடல் தரை ஆகாயம் ஆகிய மும்முனைகளிலும் மக்களை குறிவைத்து பேரினவாத சிங்களப் படைகளால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டன .இதில் 125 தமிழர்கள் பலியாகினர் . 12 பேர் பட்டினியால் இறந்தனர்
0
0