கரும்புலிகள்   என்கின்ற நெருப்பு மனிதர்கள்இன்று மட்டுமல்ல என்றும் அனைவரது நெஞ்சங்களிலும்  நிலைத்து வாழ்வார்கள்.இவர்களது ஈகங்கள் தமிழினத்தின் விடுதலைக்கு தடைஉடைத்து ,வழிகாட்டி நிற்கும் என்பது திண்ணம்.

அவர்களின் இலட்சிய தாகத்தை சுமந்து விடுதலைத்தேரின் வடம் பிடித்து பயணிப்போம்.

நெஞ்சகலாப் புகழுடன் வாழும்  கரும்புலிகள்    கரும்புலிகளின் நடவடிக்கையின் முன் கூறிசென்ற  வார்த்தைகளை   தொகுத்து கரும்புலிகள் நாள் 2025   சிறப்பு   காணொளித்  தொகுப்பாக இணைக்கின்றோம்

0
0