குருதிச் சன்னங்கள்
படம்:- குருதிச் சன்னங்கள்
இயக்கம்:- சி.வினோதன், க.ரமேஸ்
தயாரிப்பு:- திரைப்பட உருவாக்கற் பிரிவு, நிதர்சனம்.
தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு திணிக்கும் அடக்கு முறைக்கு எதிராக சர்வதேச அரங்கில் ஊடகம் வாயிலாகா நிலைமைகளை தெரிவித்தும் விடுதலைப் போருக்கு ஆதரவான ஆய்வுகளை தெரிவித்த ஊடவியலாளர்கள் படுகொலைகள், காட்டிகொடுப்புகளால் நடக்கும் உயிரிழப்புகள் போன்ற சான்றுகளை உள்ளடக்கிய திரைக்காவியம்.
Be the first to comment