தமிழீழத் தேசியத்தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பு – காணொளி
தமிழீழத் தேசியத்தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழத்தில் காத்து கிடந்த நாள்
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், 10.04.2002 அன்று கிளிநொச்சியில் நடாத்திய சர்வதேச ஊடகவியலாளர் மாநாடு சர்வதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இம்மாநாட்டில் 700-ற்கும் மேற்பட்ட செய்தியாளர்களை சந்தித்து சுமார் இரண்டரை மணி நேரம் கேள்விகளுக்கான முழுமையான விளக்கமளித்ததோடு,செய்தியாளர் மாநாட்டை சிறப்பாக ந நடத்தியிருந்தார். அங்கே பலதரப்பட்ட கேள்விகளுக்கும் அவர் விரிவான பதில்களை வழங்கியிருந்ததுடன் சமாதான முயற்சிகள் பற்றியும் ஊடகவியலாளர் தொடுத்த வினாக்களுக்கு விடையளித்திருந்தார்.
Be the first to comment