05.05.2009,06.05.2009 ஆகிய இரண்டு நாட்களில் முள்ளிவாய்க்காலில் பேரினவாத சிங்களப் படைகளால் .162 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் பட்டினியால் 25 தமிழர்கள் மடிந்தனர் .இது பற்றி அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரை பொறுப்பாளர் திலீபன் அவர்கள் அன்றைய நாளில் வழங்கிய செவ்வி
Be the first to comment