வீரசீலம்
– வீரசீலம்
யாழ். மிசாலைக் கிராமத்தில் 1983 ஆடி 15 அன்று துரோகி ஒருவனின் காட்டிகொடுப்பால் சிறிலங்கா கூலிப்படைகளால் சூற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் தொடர்ந்த வேளை நெஞ்சில் குண்டுபாய்ந்து காயமுற எதிரியிடம் தான் உயிருடன் பிடிபடக்கூடாது எனவும் “ஜி 3” துப்பாக்கியை பாசறையில் ஒப்படைக்கும் படியும் தன்னை சூட்டு செல்லுமாறு கட்டளை பிறப்பித்த லெப்ரினன் சீலனின் தடம் பதித்த வரலாற்று விபரணம்.
Be the first to comment