25.10.1996 அன்று அதிவேக டோறாபீரங்கிக் கலத்தினை மூழ்கடித்த கரும்புலிகளின் அதிரடித்தாக்குதல்

தென் தமிழீழம்

​திருகோணமலைத் துறைமுக கடற்பரப்பில் வைத்து 25.10.1996 அன்று  பேரினவாத சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நளினன் / தில்லையன், கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ்ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவலைகள் .

0
0