புயல் புகுந்த பூக்கள்

528 views

tamilmedia

Published on 9 months ago
Description:

உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம் விபரணம் : புயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்…. ) இயக்கம் : ஞானரதன் தயாரிப்பு : நிதர்சனம், தமிழீழ விடுதலிப்புலிகள் – தமிழீழம்.. குறிப்பு : மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தைக் தழுவிய திரைக்காவியம் . கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற இத் திரைக்காவியம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம் விபரணம் : புயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்…. ) இயக்கம் : ஞானரதன் தயாரிப்பு : நிதர்சனம், தமிழீழ விடுதலிப்புலிகள் – தமிழீழம்.. குறிப்பு : மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தைக் தழுவிய திரைக்காவியம் . கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற இத் திரைக்காவியம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.Transcode

Category :

திரைப்படம்

Google AdSense
336 x 280